திருமூலர் திருமந்திரம்
முதல் தந்திரம்
பத்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அயலும் புடையும் எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன்றில்லை
முயலும் முயலின் முடிவும் மற்றாங்கே
பெயலும் மழை முகிற் பேர் நந்தி தானே
திருச்சிற்றம்பலம்
thirumUlar thiruman^thiram
muthal than^thiram
paththAm thirumuRai
thirucciRRambalam
ayalum puDaiyum em Athiyai n^Okkil
iyalum perun^theyvam yAthum onRillai
muyalum muyalin muDivum maRRAN^gE
peyalum mazai mukiR pEr n^an^dhi thAnE.
thirucciRRambalam
Explanation of thirumular thirumandhiram:
Whichever side you look at there is no great God
other than our Source ! (When one sets out to
seek the truth, ) the effort, its ultimate conclusion
and the fruit of that seek is the showering
cloud the Great nandhi only !
Notes:
1. cf. There is none second or even tenth to God - atharva veda