திருமூலர் திருமந்திரம்
ஏழாம் தந்திரம்
பத்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கங்
கள்ளப் புலன் ஐந்துங் காளா மணிவிளக்கே
திருச்சிற்றம்பலம்
thirumUlar thiruman^thiram
EzAm than^thiram
paththAm thirumuRai
thirucciRRambalam
uLLam peruN^kOyil UnuDambu Alayam
vaLLal pirAnArkku vAy gOpura vAcal
theLLath theLin^thArkku cIvan civaliN^gam
kaLLap pulan ain^thum kALA maNiviLakkE
thirucciRRambalam
Translation of thirumoolar thirumantiram:
Mind is the great abode;
Fleshy body is the place of union;
For the Bountiful Lord mouth is the tower-entrance;
For those who are fully clear soul is the shivalingam;
The cunning five senses are the unextinguishing lamps.
Notes:
1. Thirumular says this as the first song in chapter
"civapUcai". This should underline the need of internal
worship.
c.f. tEdith tEdoNAth thEvanai ennuLE thEDik kaNDukoNDEn
- appar
2. kALam - darkness.