திருமூல நாயனார் அருளிய திருமந்திரம்
ஒன்பதாம் தந்திரம்
மோன சமாதி
பத்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
முகத்தினில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தினில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய் தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல் எனில் சொல்லுமாறு எங்ஙனே
திருச்சிற்றம்பலம்
thirumUla nAyanAr aruLiya thirumanthiram
onbadhAm thanthiram
mOna camAthi
paththAm thirumuRai
thirucciRRambalam
mukaththinil kaNkoNDu kANkinRa mUDarkAL
akaththinil kaN koNDu kANbadhE Anan^dham
makaTkuth thAy than maNALanODu ADiya
cukaththaic col enRAl collumARu eN^N^anE?
thirucciRRambalam
Meaning of song:
Oh morons, who see with the eye in the face!
The bliss is in seeing with the eye inside!
To the child, if the mother was asked to tell
the enjoyment she had with her husband,
how can it be said?
Notes: