பதினொன்றாம் திருமுறை
நக்கீரதேவ நாயனார் அருளியது
கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி
திருச்சிற்றம்பலம்
அடைந்து உய்ம்மின் அம்மானை உம் ஆவி தன்னைக்
குடைந்து உண்ண எண்ணிய வெங்கூற்று அங்கு - அடைந்து நும்
கண்ணுளே பார்க்கும் பொழுது கயிலாயத்து
அண்ணலே கண்டீர் அரண்
திருச்சிற்றம்பலம்
eleventh thirumuRai
n^akkIra dhEva n^AyanAr aruLiyathu
kayilai pAdhi kALaththi pAdhi an^dhAthi
thirucciRRambalam
aDain^dhuymmin ammAnai um Avi thannaik
kuDain^dhuNNa eNNiya veN^kURRam - kuDain^dhu n^um
kaNNuLE pArkkum pozudhu kayilAyaththu
aNNalE kaNDIr araN
thirucciRRambalam
Meaning:
Reach out the Beloved and benefit !
Intending to pierce in and consume off your life,
when the harsh death comes and sees through your eyes,
the only Fort you could have is the Great Lord of Kailash.
Notes:
1. c.f. a. uyir koNDu pOm pozuthu kuRRAlaththuRai
kUththan allAl n^amakku uRRAr Ar uLarE - appar.
b. samprAptE sannihitE kAlE
nahinahi rakshati DukrunkaraNE - shankarar