திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் திருத்தோணிபுரம் (சீர்காழி)
திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
உறவு பேய்க்கணம் உண்பது வெண்தலை
உறைவது ஈமம் உடலிலோர் பெண்கொடி
துறைகளார் கடல் தோணிபுரத்து உறை
இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பாவதே.
திருச்சிற்றம்பலம்
thirun^Avukkaracar thEvAram
thalam thiruththONipuram (cIrkAzi)
thirukkuRun^thokai
ain^thAm thirumuRai
thiruchchiRRambalam
uRavu pEykkaNam uNbadhu veNthalai
uRaivathu Imam uDalilOr peNkoDi
thuRaikaLAr kaDal thONipuraththu uRai
iRaivanArkku ivaL en kaNDu anbAvadhE.
thiruchchiRRambalam
Meaning:
Relations are the group of ghosts;
Eats in the bare (white) skull;
Residence is cemetery;
In the body keeps a lady;
For the Lord residing at thiruththONipuram,
having brisk ports in the sea, seeing what
has this girl started to love !!
Notes:
1. Imam - cemetery.