திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் திருக்கழிப்பாலை
பண் காந்தாரம்
நான்காம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வனபவள வாய் திறந்து வானவர்க்குந்
தானவனே என்கின்றாளாற்
சினபவளத் திண் தோள் மேல் சேர்ந்திலங்கு
வெண்ணீற்றன் என்கின்றாளால்
அனபவள மேகலையொடு அப்பாலைக்கு
அப்பாலான் என்கின்றாளால்
கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச்
சேர்வானைக் கண்டாள் கொல்லோ.
திருச்சிற்றம்பலம்
thirunAvukkararcar thEvAram
thalam thirukkazippAlai
paN gAnthAram
nAngAm thirumuRai
thirucciRRambalam
vanapavaLa vAy thiRan^thu vAnavarkkun^
thAnavanE enkinRALAR
cinapavaLa thiN thOL mEl cErn^thilaN^ku
veNNIRRan enkinRALAl
anapavaLa mEkalaiyoDu appAlaikku
appAlAn enkinRALAl
kanapavaLany cin^thum kazippAlaic
cErvAnaik kaNDAL kollO.
thirucciRRambalam
Meaning of song:
Opening the beautiful coral like mouth she says,
"He is the One for even the celestials";
she says, "He is the One smeared with white ash
on the valorous coral strong shoulders";
Along with girdle of coral (that is like her)
she says, "He is farther than the far";
On seeing the Lord Who is at thirukkazippAlai
where the heavy corals litter.
Notes:
1. The foster-mother wonders the state and
activities of the girl who lost herself on the
sight of God as the Hero.