பதினொன்றாம் திருமுறை
சேரமான் பெருமாள் நாயனார் அருளியது
பொன் வண்ணத்து அந்தாதி
திருச்சிற்றம்பலம்
நெஞ்சம் தளிர்விடக் கண்ணீர் அரும்ப முகம் மலர
அஞ்செங்கரதலம் கூம்ப அட்டாங்கம் அடி பணிந்து
தஞ்சொல் மலரால் அணியவல்லோர்கட்குத் தாழ்சடையான்
வஞ்சங் கடிந்து திருத்தி வைத்தான் பெரு வானகமே
திருச்சிற்றம்பலம்
eleventh thirumuRai
cEramAn perumAL n^AyanAr aruLiyathu
ponvaNNaththan^dhAdhi
thirucciRRambalam
n^enychan^ thaLirviDak kaNNIr thadhumba mugam malara
anycheN^ karathalam kUmba aTTAN^gam aDipaNin^dhu
tham col malarAl aNiya vallOrkaTkuth thAzcaDaiyAn
vanycaN^ kaDin^dhu thiruththi vaiththAn peru vAnagamE
thirucciRRambalam
Meaning:
For those who with sprouting mind, budding tears,
blooming face, folding pretty palms, bowing down
at the Feet with the eight limbs (touching below),
wears (those Feet) with the flowers of their words,
the Hanging-down-matted-hair Lord driving away
all falsehood, making perfect kept the grand world
in the celestial home.
Notes: