நக்கீரதேவ நாயனார் அருளிய கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி
பதினொன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வந்தமரர் ஏத்தும் மடைக்கூழும் வார்சடைமேல்
கொந்தவிழும் மாலை கொடுத்தார்கொல் - வந்தித்து
வால் உகுத்த வண் கயிலைக் கோமான் மணிமுடிமேல்
பால் உகுத்த மாணிக்குப் பண்டு.
திருச்சிற்றம்பலம்
n^akkIra dhEva nAyanAr nAyanAr aruLiya kayilai pAdhi kALathhti pAdhi andhAthi
padhinonRAm thirumuRai
thirucciRRambalam
van^dhamarar Eththum maDaikkUzum vAr caDai mEl
kon^thavizum mAlai koDuththArkol - van^dhiththu
vaL uguththa vaN kayilaik kOmAn maNimuDimEl
pAl uguththa mANikkup paNDu.
thirucciRRambalam
Meaning of kailaipadhi kalathipadhi:
Lord gave the hail of immortals who come (to worship),
offerings, honey dripping garland from long matted-locks,
to the young bachelor in ancient time, when he showered
the milk with salutations on the embellished crown of the
Lord of brilliant nice kailAsh.
Notes:
1. maDaikkUz - food offering (literally porridge of the kitchen);
kon^dhu - honey; vAl - light; mANi - brahmachAri.