திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : பொது
பண் : இந்தளம்
இரண்டாம் திருமுறை
திரு§க்ஷத்திரக்கோவை
திருச்சிற்றம்பலம்
அம்மானை அருந்தவமாகி நின்ற
அமரர் பெருமான் பதியான உன்னிக்
கொய்ம்மாமலர்ச் சோலை குலாவு கொச்சைக்கு
இறைவன் சிவஞானசம்பந்தன் சொன்ன
இம்மாலை ஈரைந்தும் இருநிலத்தில்
இரவும் பகலும் நினைந்து ஏத்தி நின்று
விம்மா வெருவா விரும்பும் அடியார்
விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambandhar aruLiya thevaram
thalam : pothu
paN : indaLam
Second thirumuRai
thirukshEththirakkOvai
thirucciRRambalam
ammAnai arun^thavamAki n^inRa
amarar perumAn pathiyAna unnik
koymmmAmalarc cOlai kulAvu koccaikku
iRaivan civanyAnacamban^than conna
immAlai Irain^thum irun^ilaththil
iravum pakalum n^inain^thu Eththi n^inRu
vimmA veruvA virumbum aDiyAr
vithiyAr piriyAr civan cEvaDikkE.
thirucciRRambalam
Explanation of song:
On the Mother like Lord, meditating on the
places of the Lord of immortals
Who stood as the great austerity,
the shivanyAnacambandhar - the master of
thirukkoccaivayam embraced by great floral gardens
told this garland of ten (songs) in the land
day and night thinking and hailing, those devotees
who sob, fearful and wish,
they have the good fortune and will not
separate from the perfect foot of Lord shiva.
Notes:
1. unnuthal - to meditate; veruvi - fearfully.