logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

want-to-be-an-ascetic

Want to be an ascetic?

 
 
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 
தலம்    திருத்தூங்கானை மாடம் 
பண்    பழந்தக்கராகம் 
1-ஆம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
ஒடுங்கும் பிணி பிறவி கேடு என்றிவை 
    உடைத்தாய வாழ்க்கை ஒழியத் தவம் 
அடங்கும் இடம் கருதி நின்றீரெல்லாம் 
    அடிகள் அடி நிழற்கீழ் ஆளாம் வண்ணம் 
கிடங்கும் மதிலும் சுலாவி எங்கும் 
    கெழு மனைகள் தோறும் மறையின் ஒலி 
தொடங்கும் கடந்தைத் தடங்கோயில் சேர் 
    தூங்கானை மாடம் தொழுமின்களே. 
 
திருச்சிற்றம்பலம் 
 
thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu 
thalam    thiruththUN^kAnaimADam 
paN    pazan^thakkarAgam 
1st thirumuRai 
 
thirucciRRambalam 
 
oDuN^kum piNi piRavi kEDu enRivai 
    uDaiththAya vAzkkai oziyath thavam 
aDaN^gum iDam karuthi n^inRIrellAm 
    aDikaL aDi n^izaRkIz ALAm vaNNam 
kiDaN^kum mathilum culAvi eN^kum 
    kezu manaikaL thORum maRaiyin oli 
thoDaN^kum kaDan^thaith thaDaN^kOyil cEr 
    thUN^kAnai mADam thozuminkaLE. 
 
thirucciRRambalam 
 

Explanation of song:

 
Oh those who wanted to get rid of the life  
that has paralyzing disease, birth, desolation 
and sought the place where austerity stays, 
worship the thiruththUNgAnai mANdam grand temple 
at kaDanthai where the sound of vedas emanates 
from all the rich houses, surrounded by the  
trench and fort-walls, thus getting to the fold 
under the Foot shade of the Reverend. 
 
Notes: 
1. The greatest austerity is rejoicing under 
the Foot of Lord shiva. 
2. kiDaN^ku - akazi - trench; culAvi - surrounding. 

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை