காரைக்கால் அம்மையார் அருளிய திருவிரட்டை மணிமாலை
பதினோராம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்த மரம் அடுக்கித் தீயாம் முன் - உத்தமனாம்
நீள் ஆழி நஞ்சுண்ட நெய்யாடி தன் திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து.
திருச்சிற்றம்பலம்
kAraikkAl ammaiyAr aruLiya thiru iraTTai maNimAlai
Eleventh thirumuRai
thirucciRRambalam
uththamarAy vAzvAr ulan^thakkAl uRRArkaL
ceththa maram aDukkith thIyAm mun - uththamanAm
n^IL Azi n^anycuNDa n^eyyADi than thiRamE
kELAzi n^enycE kiLan^thu.
thirucciRRambalam
Meaning of Eleventh Tirumurai
Those who live a life of virtue, before being dead
and relatives piling up the dead wood to put on fire,
oh my mind listen with zeal the glory of the Ultimate,
the Lord Who get anointed in ghee eating the
poison of the big ocean!
Notes
1. ulaththal - to be dead; Azi - ocean.