logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

vutaiyay-adiyayinvun-ataikalamay

உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

 

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்

  
அடைக்கலப் பத்து
பக்குவ நிர்ணயம்
எட்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

பெரும் பெருமான் என் பிறவியை வேரறுத்துப்
    பெரும் பிச்சுத் 
தரும் பெருமான் சதுரப் பெருமான் என்
    மனத்தினுள்ளே
வரும் பெருமான் மலரோன் நெடுமால்
    அறியாமல் நின்ற
அரும் பெருமான் உடையாய் அடியேன் 
    உன் அடைக்கலமே.

திருச்சிற்றம்பலம்

maNivAcagar aruLiya thiruvAcagam

  
aDaikkalap paththu
pakkuva nirNayam
Eighth thirumuRai

thirucciRRambalam

perum perumAn en piRaviyai vEraRuththup 
    perum piccuth
tharum perumAn cathurap perumAn en
    manaththinuLLE
verum perumAn malrOn n^eDumAl
    aRiyAmal n^inRa
arum perumAn uDaiyAy aDiyEn
    un aDaikkalamE.

thirucciRRambalam

Meaning of Thiruvasagam

  
The Great Lord; 
The Lord, Who uproots my birth and gives great craze;
The Smart Lord;
The Lord, Who comes into my mind;
The difficult Lord standing unknown to 
 the one in flower (brahma) & tall viShNu;
Oh the Owner, I, the slave, am at Your refuge!

Notes

  
1. piccu - madness; cathuram - smartness.

Related Content

Meaning of Hinduism - Definition of the term Hinduism

Karma and reincarnation in Hinduism

The Yoga Sutras of Patanjali

Tamil Female Names Devotees

How good is your religion ?