மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
திருப்பாண்டிப் பதிகம்
சிவானந்த விளைவு
எட்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பரு வரை மங்கை தன் பங்கரைப்
பாண்டியற்கு ஆரமுதாம்
ஒருவரை ஒன்றும் இலாதவரைக்
கழற் போதிறைஞ்சித்
தெரி வர நின்றுருக்கிப் பரி
மேற்கொண்ட சேவகனார்
ஒருவரை அன்றி உருவறியாது
என்றன் உள்ளமதே.
திருச்சிற்றம்பலம்
maNivAcagar aruLiya thiruvAcagam
thiruppANDip padhikam
civAnandha viLaivu
Eighth thirumuRai
thirucciRRambalam
paru varai maN^gai than paN^garaip
pANDiyaRku AramuthAm
oruvarai onRum ilAthavaraik
kazaR pOthiRainycith
theri vara n^inRurukkip pari
mERkoNDa cEvakanAr
oruvarai anRi uruvaRiyAthu
enRan uLLamathE.
thirucciRRambalam
Meaning of Thiruvasakam
Other than the Partner of the daughter of huge mountain,
One Who is sweet Ambrosia for the pANDiya king,
One Who has nothing,
The Soldier riding the horse Who melts (us) when saluted the anklet lotus in realization,
my mind does not know any other!
Notes
1. This complete padhikam sings the way the Lord
came on the horse to pANDiyan's court.
2. paru - large; varai - mount; pOthu - flower.