திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் பொது
திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பூக்கைக்கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டு அரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக்கே யிரை தேடி அலமந்து
காக்கைக்கே யிரையாகிக் கழிவரே.
திருச்சிற்றம்பலம்
thirunAvukkararcar thEvAram
thalam pothu
thirukkuRunthokai
ainthAm thirumuRai
thirucciRRambalam
pUk kaikkonDu aran ponnaDi pORRilAr
n^Akkaik koNDu aran n^Amam n^avilkilAr
AkkaikkE irai thEDi alaman^thu
kAkkaikkE iraiyAkik kazivarE.
thirucciRRambalam
Translation of song:
Getting the flowers in hand they do not hail the Golden Feet of hara;
With the tongue they do not chant the Name of hara;
pursuing food for the body, exhausted,
they are lost as the food for the crows.
Notes:
1. People are very busy. Chasing madly the food for the body
- the stomach, the senses ... to get exhausted, to finally become
food for others. What was achieved?
c.f. kazugoDu n^ariyum eri puvi maRali kamalanum
mikavum ayarvAnAr - thiruppukaz