logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

varuingkal-nam-eiraivanumkkum-pani-cheivom

வாருங்கள் நம் இறைவனுக்குப் பணி செய்வோம்

 


மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்

  
திருப்பொற்சுண்ணம்
ஆனந்த மனோலயம்
எட்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

முத்து நல் தாமம் பூ மாலை தூக்கி
    முளைக்குடம் தூபம் நல் தீபம் வைம்மின்
சத்தியும் சோமியும் பார்மகளும் 
    நாமகளோடு பல்லாண்டிசைமின்
சித்தியும் கௌரியும் பார்ப்பதியும்
    கங்கையும் வந்து கவரி கொண்மின்
அத்தன் ஐயாறன் அம்மானைப் பாடி
    ஆடப் பொற்சுண்ணம் இடித்து நாமே.

திருச்சிற்றம்பலம்

 

maNivAcagar aruLiya thiruvAcagam

  
thiruppoRccuNNam
Anandha manOlayam
Eighth thirumuRai

thirucciRRambalam

muththu n^al thAmam pU mAlai thUkki
    muLaikkuDam dhUpam n^al dhIpam vaimmin
caththiyum cOmiyum pArmakaLum
    n^AmakaLODu pallANDu icaimin
ciththyum gauriyum pArppathiyum
    gaN^gaiyum van^thu kavari koNmin
aththan aiyARan ammAnaip paDi
    ADap poR cuNNam iDiththu n^AmE.

thirucciRRambalam

Meaning of Tiruvachakam

  
Carrying pearls, nice flowers and floral garlands,
keep the sprout pot, incense smoke and nice lights!
Oh shakti, sOmi, pArmagaL, along with nAmagaL sing benediction!
Oh siddhi, gauri, pArvathi and gangai take up (fanning with) kavari!
Singing the Ultimate Lord of thiruvariyARu, our Mother like,
let us grind golden powder for bathing (the Lord)!

Notes

  
1. This complete padhikam is orienting the devotees
in the service of God. 
   Many girls with the names mentioned in the song
are getting together to grind the powder for the Lord
to bathe.
2. thAmam - flower.

Related Content

Meaning of Hinduism - Definition of the term Hinduism

Karma and reincarnation in Hinduism

The Yoga Sutras of Patanjali

Tamil Female Names Devotees

How good is your religion ?