logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

van-perum-thontu

வன் பெரும் தொண்டு

 

சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்

  
எறிபத்த நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

மற்று அவர் இனையவான வன்பெருந்தொண்டு மண்மேல்
உற்ற இடத்து அடியார் முன் சென்று உதவியே நாளும் நாளும்
நல் தவக் கொள்கை தாங்கி நல மிகு கயிலை வெற்பில்
கொற்றவர் கணத்தின் முன்னாம் கோ முதல் தலைமை பெற்றார்.

திருச்சிற்றம்பலம்

 

cEkkizAr perumAn aruLiya thiruththoNDar purANam

  
eRipaththa nAyanAr purANam
Twelfth thirumuRai

thirucciRRambalam

maRRavar inaiyavAna van perun^thoNDu maNmEl
uRRiDaththu aDiyAr mun cenRu uthaviyE n^ALum n^ALum
n^aRRavak koLkai thAN^gi m^ala miku kayilai veRpil
koRRavar gaNaththin munnAm kO muthal thalaimai peRRAr.

thirucciRRambalam

Meaning of Twelth Tirumurai

  
Then on, whenever warranted, he went to the devotees and
helped with his great valorous service, and staying in that
virtuous principle everyday, he got the principal leadership
of the gaNas of the King at the virtuous mount kailash.

Notes

  
1. The history of this valorous devotee could be found at The History of Eripaththa Nayanar
2. inaiya - similar.

Related Content

Lord Ganesha Purana

My duty is just to keep serving

Scaleless Luminance

Definition of Devotion 1

Definition of Devotion 2