நக்கீர தேவ நாயனார் அருளிய திருவீங்கோய் மலை எழுபது
பதினோராம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வான மதிதடவல் உற்ற இளமந்தி
கான முது வேயின்கண் ஏறித் - தானங்கு
இருந்துயரக் கை நீட்டும் ஈங்கோயே நம் மேல்
வருந்துயரம் தீர்ப்பான் மலை.
திருச்சிற்றம்பலம்
nakkIra dhEva nAyanAr aruLiya thiruvINgOy malai ezupathu
Eleventh thirumuRai
thirucciRRambalam
vAna mathi thaDaval uRRa iLaman^thi
kAna muthu vEyinkaN ERith - thAn aN^gu
irun^thu uyarak kai kATTum IN^kOyE n^am mEl
varun^ thuyram thIrppAn malai.
thirucciRRambalam
Meaning of Eleventh Tirumurai
It is the thiruvINgOy malai where the young female
monkey that is wanting to touch the moon in the sky,
getting on top of the old bamboo in the forest
raise the hand high - that is the mount of the
One Who clears the misery that comes to us.
Notes
1. man^thi - female monkey; vEy - bamboo.