சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
திருநாவுக்கரசர் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அருட்பெருகு தனிக்கடலும் உலகுக்கெல்லாம்
அன்புசெறி கடலுமாம் எனவும் ஓங்கும்
பொருட்சமய முதற் சைவநெறிதான் பெற்ற
புண்ணியக்கண் இரண்டெனவும் புவனம் உய்ய
இருட்கடுவுண்டவர் அருளும் உலகம் எல்லாம்
ஈன்றாள்தன் திருவருளும் எனவுங்கூடித்
தெருட்கலை ஞானக் கன்றும் அரசுஞ் சென்று
செஞ்சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே.
திருச்சிற்றம்பலம்
cEkkizAr aruLiya thiruththoNDar purANam
thirunAvukkaracu nAyanAr purANam
panniraNDAm thirumuRai
thirucciRRambalam
aruTperugu thanikkaDalum ulagukkellAm
anbuceRi kaDalumAm enavum ON^gum
poruTcamaya muthaR caivan^eRithAn peRRa
puNNiyakkaN iraNDenavum buvanam uyya
iruTkaDuvuNDavar aruLum ulagam ellAm
InRAl than thiruvaruLum enavuN^kUDith
theruTkalai nyAnak kanRum aracuny cenRu
cenycaDaivAnavar kOyil cErn^thAr anRE.
thirucciRRambalam
Explanation of song:
As the unmatched ocean of grace
and the rich ocean of love for the whole world,
as the two meritorious eyes of the path of shaivam,
the pioneering and religion of very high substance,
as the grace of the Lord Who got a dark-stain (in throat)
and the grace of the Lady Who gave birth to the whole world,
together the doubtless prodigy of arts-wisdom and the king
reached at the abode of the Red-Matted Hair Celestial that day itself.
Notes:
1. This song describes the first meeting of the two great
saints of Shaivam who would be revered with immense
thankfulness by the devotees of the Lord for rejuvenating
the path in the period of darkness.