திருஞானசம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம் திருப்பரங்குன்றம்
பண் குறிஞ்சி
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
நீரிடம் கொண்ட நிமிர் சடை தன்மேல் நிரைகொன்றை
சீரிடம் கொண்ட எம்மிறை போலும் சேய்தாய
ஓருடம்புள்ளே உமை ஒருபாகம் உடனாகிப்
பாரிடம் பாட இனிதுறை கோயில் பரங்குன்றே.
திருச்சிற்றம்பலம்
thirunyaana campanthar thiruk kaDaik kAppu
thalam thirupparaN^kunRam
paN kuRinyci
onRAm thirumuRai
thirucciRRambalam
n^Ir iDam koNDa n^imir caDai thanmEl n^iraikonRai
cIr iDam koNDa emmiRai pOlum cEythAya
Or uDambuLLE umai orubAgam uDanAgip
pAriDam pADa inithu uRai kOyil paraN^kunRE.
thirucciRRambalam
Meaning:
Looks like It is our God, Who over the stiff
matted hair that houses water (gangai) keeps
the konRai cluster; In the one reddish form
Who is joined by uma in one part; Sung by the
bhutas, He Who stays nicely, His temple is
thirupparankunRam.
Notes:
1. pAriDam - bhUtam; uRai - reside.