திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்
தலம் : திருச்சேறை
திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வைத்த மாடும் மடந்தை நல்லார்களும்
ஒத்தொவ்வாத உற்றார்களும் என் செய்வார்
சித்தர் சேறைத் திருச்செந்நெறியுறை
அத்தர் தாம் உளர் அஞ்சுவதென்னுக்கே.
திருச்சிற்றம்பலம்
appar aruLiya thEvAram
thalam : thiruchERai
thirukkuRunthokai
Fifth thirumuRai
thirucciRRambalam
vaithta mADum maDan^thai n^allArkaLum
oththovvAtha uRRArkaLum en ceyvAr
ciththar cERaith thiruccen^n^eRiyuRai
aththar thAm uLar anycuvathu ennukkE.
thirucciRRambalam
Explanation of song:
Deposited wealth, women folks and
the discordant relatives could do what?
The Ultimate residing at the thiruccenneRi
in thiruccERai of attained is there,
why fear?
Notes:
1. mADu - wealth; maDan^thai - women;
aththar - ultimate.