திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருப்பரங்குன்றம்
பண் : குறிஞ்சி
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
தடமலி பொய்கைச் சண்பை மன் ஞான சம்பந்தன்
பட மலி நாகம் அரைக்கு அசைத்தான் தன் பரங்குன்றைத்
தொடை மலி பாடல் பத்தும் வல்லார் தம் துயர் போகி
விடமலி கண்டன் அருள் பெரும் தன்மை மிக்கோரே.
திருச்சிற்றம்பலம்
thirugnAnasambandar aruLiya thevaram
thalam : thirupparaNkuntRam
paN : kuRinchi
First thirumuRai
thirucciRRambalam
thaDamali poykaic caNpai man nyAna camban^than
paDa mali n^Agam araikku acaiththAn than paraN^kunRaith
thoDai mali pADal paththum vallAr tham thuyar pOki
viDamali kaNTan aruLperum thanmai mikkOrE.
thirucciRRambalam
Translation of song:
thirunyAnacambandhar, the king of thiruccaNpai of
large ponds, on the thirupparankunRam of the One
Who tied the big hood serpent to the waist
the ten songs of good coining those who are
capable getting rid of the miseries they would be
of the maturity to recieve the Grace of the Poison-throated.
Notes:
1. thaDam - long; man - king.