மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
பிரார்த்தனைப் பத்து
எட்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அறவே பெற்றார் நின் அன்பர்
அந்தமின்றி அகம் நெகவும்;
புறமே கிடந்து புலை நாயேன்
புலம்புகின்றேன் உடையானே!
பெறவே வேண்டும் மெய்யன்பு
பேரா ஒழியா பிரிவில்லா
மறவா நினையா அளவிலா
மாளா இன்ப மாகடலே!
திருச்சிற்றம்பலம்
mANikkavAcakar aruLiya thiruvAcakam
pirArththanaip paththu
eTTAm thirumuRai
thirucciRRambalam
aRavE peRRAr n^in anbar
an^dhaminRi agam n^egavum;
puRamE kiDan^thu pulai n^AyEn
pulambukinREn uDaiyAnE!
peRavE vENDum meyyanbu
pErA oziyA pirivillA
maRavA n^inaiyA aLavilA
mALA inba mAkaDalE!
thirucciRRambalam
Meaning of song:
Your lovers got with nothing left out
to endlessly melt inside.
Lying outside as a dirty dog
(I) am lamenting, oh Master!
Need to get true love;
Never unseating, never ridding, never separating,
never forgetting, never remembering, boundless,
endless great ocean of Bliss!!
Notes: