பதினொன்றாம் திருமுறை
காரைக்கால் அம்மையார் அருளியது
திருஇரட்டைமணிமாலை
திருச்சிற்றம்பலம்
கிளர்ந்துந்து வெந்துயர் வந்திடும் போது அஞ்சி நெஞ்சமென்பாய்த்
தளர்ந்திங்கிருத்தல் தவிர்தி கண்டாய் ; தளராது வந்தி
வளர்ந்துந்து கங்கையும் வானத்திடை வளர் கோட்டுவெள்ளை
இளந்திங்களும் எருக்கும் இருக்கும் சென்னி ஈசனுக்கே.
திருச்சிற்றம்பலம்
eleventh thirumuRai
kAraikkAl ammaiyAr aruLiyathu
thiruiraTTaimaNimAlai
thirucciRRambalam
kiLarn^thun^thu ven^thuyar van^thiDum pOthu anyci n^enycamenbAyth
thaLan^thiN^ku iruththal thavirthi kaNDAy ; thaLarAthu van^thi
vaLarn^thun^thu gaN^gaiyum vAnaththiDai vaLar kOTTuveLLai
iLan^thiN^gaLum erukkum irukkum cenni IcanukkE
thirucciRRambalam
Meaning:
Oh the thing called mind, avoid being depressed in fear
when the gloom strikes ! Worship unshakably the Master
Who has on His head the ganga of growing waves, the
tender white crescent that grows amidst the sky, and erukku !
Notes:
1. During the troubled times, it the resilience that is
supported by strong hold would be the way to success.
The devotees who worship the Strong Hold -Lord shiva
undeterred during the troubled times also are the ones
who get to glory.
2. kOTTu ... thiN^gaL - bent moon (crescent).