logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

thy-feet-on-my-head-mind-and-soul

Thy Feet on my head, mind and soul


பட்டினத்துப் பிள்ளையார் அருளிய திருவிடைமருதூர் மும்மணிக்கோவை 
11-ம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
கரத்தினில் மாலவன் கண்கொண்டு நின்கழல் போற்ற நல்ல 
வரத்தினை ஈயும் மருதவப்பா மதி ஒன்றும் இல்லேன் 
சிரத்தினுமாய் என்றன் சிந்தையுளாகி வெண்காடனென்னும் 
தரத்தினுமாயது நின்னடியாம் தெய்வத் தாமரையே. 
 
திருச்சிற்றம்பலம் 
 
paTTinaththup piLLaiyAr aruLiya thiruviDaimarudhUr mummaNikkOvai 
11th thirumuRai 
 
thirucciRRambalam 
 
karaththinil mAlavan kaNkoNDu n^inkazal pORRa n^alla 
varaththinai Iyum maruthavappA mathi onRum illEn 
ciraththinumAy enRan cin^thaiyuLAki veNkADanennum 
tharaththinumAyathu n^innaDiyAm dheyvath thAmaraiyE. 
 
thirucciRRambalam 
 

Translation of song:

 
Oh the Father at thiruviDaimaruthUr Who gives good boon 
to the viShNu who having the eye in the hand hail Your feet! 
The divine lotus of Your Feet is on the head of me, the 
wisdomless, in my mind, and in me (veNkADan). 
 
Notes: 

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை