சேரமான் பெருமாள் நாயனார் அருளிய பொன்வண்ணத்து அந்தாதி
பதினோராம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கொடிமேல் இடபமும் கோவணக் கீளும் ஓர் கொக்கிறகும்
அடி மேற் கழலும் அகலத்தில் நீறும் ஐவாய் அரவும்
முடிமேல் மதியும் முருகலர் கொன்றையும் மூவிலைய
வடிவேல் வடிவும் என் கண்ணுள் எப்போதும் வருகின்றனவே.
திருச்சிற்றம்பலம்
cEramAn perumAL nAyanAr aruLiya ponvaNNaththu andhAdhi
Eleventh thirumuRai
thirucciRRambalam
koDimEl iDabamum kOvaNak kILum Or kokkiRakum
aDi mEl kazalum agalaththil n^IRum aivAy aravum
muDimEl mathiyum murugalar konRaiyum mUvilaiya
vaDivEl vaDivum en kaNNuL eppOdhum varukinRanavE.
thirucciRRambalam
Meaning of 11th Thirumurai
Bull on the flag, torn loin-cloth, one feather of crane,
anklet over foot, ash in the breadth, snake of five mouths,
moon on the crown, nice blooming konRai, the Form
with the three headed formed spear are ever coming
into my eyes!
Notes
1. A great song by the emperor of chera kingdom to
be meditated as dhyana shlokam.
2. iDabam - bull; kIL - cut piece; kazal - anklet;
murugu - beauty.