logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

thiruppuravar-panangattur

thiruppuRavAr panangaTTUr

 
 
 
திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 
தலம்    :    திருப்புறவார் பனங்காட்டூர் 
பண்    :    சீகாமரம் 
இரண்டாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
மையினார் மணிபோல் மிடற்றானை 
    மாசில் வெண்பொடிப் பூசும் மார்பனைப் 
பைய தேன் பொழில் சூழ் 
    புறவார் பனங்காட்டூர் 
ஐயனைப் புகழான காழியுள்  
    ஆய்ந்த நான்மறை ஞானசம்பந்தன் 
செய்யுள் பாடவல்லார் ` 
    சிவலோகஞ் சேர்வாரே. 
 
திருச்சிற்றம்பலம் 
 
thirugnanasambandar aruLiya thevaram 
thalam    :    thiruppuRavAr panaN^kATTUr 
paN    :    seekAmaram 
Second thirumuRai 
 
thirucciRRambalam 
 
maiyinAr maNipOl miDaRRAnai  
    mAcil veNpoDip pUcum mArbanaip 
paiya thEn pozil cUz 
    puRavAr panaN^kATTUr 
aiyanaip pukazAna kAziyuL 
    Ayn^tha n^AnmaRai nyAnacamban^dhan 
ceyyuL pADavallAr  
    civalOkany cErvarE. 
 
thirucciRRambalam 
 

Translation of song:

 
On the One with dye-like gem-like throat, 
One smeared with unblemished white ash in the chest, 
Lord of thiruppuRavAr panangATTUr surrounded by  
green honeyful forests, thirunyAnacamabandhar of 
well analyzed four vedas at renowned cIrkAzi, 
(made) poetry those who are capable of singing, 
they would reach the world of Lord shiva. 
 
Notes: 

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை