logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

thirunakeswaram-vurai-thalaivan

திருநாகேஸ்வரம் உறை தலைவன்

 
 

திருஞானசம்பந்தர் தேவாரம்

   
தலம்    :    திருநாகேச்சுரம் 
பண்    :    இந்தளம் 
இரண்டாம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
பொன் நேர் தரு மேனியனே புரியும் 
மின் நேர் சடையாய் விரை காவிரியின் 
நன்னீர் வயல் நாகேச்சுர நகரின் 
மன்னே என வல் வினை மாய்ந்தறுமே. 
 
திருச்சிற்றம்பலம் 


 
thirunyAnacamban^thar thEvAram

   
thalam    :    thirunAgEccuram 
paN    :    indhaLam 
Second thirumuRai 
 
thirucciRRambalam 
 
pon n^Er tharu mEniyanE puriyum 
min n^Er caDaiyAy virai kAviriyin 
n^annIr vayal n^AgEccura n^agarin 
mannE ena val vinai mAyn^thaRumE. 
 
thirucciRRambalam 
 
Meaning of Thevaram

  
"Oh the One of the Form like that of gold! 
Oh the One of the twined hair like lightning! 
Oh the King of the city of thirunAgeshwaram 
having resourceful fields by the fragrant kAviri!", 
by saying so, hard vinai will be vanquished. 
 
பொருளுரை

  
"பொன்னை நிகர்த்த மேனி உடையவனே! 
பின்னி இருக்கின்ற மின்னலைப் போன்ற சடையாய்! 
நறுமணமுடைய காவிரியின் நன்னீர் வயலுடைய 
திருநாகேச்சுர நகரின் தலைவனே!" 
என்று கூற வலிய வினை மாய்ந்து அறும். 
 
Notes

  
1. சிவபெருமானுடைய திருநாமங்களை எப்பொழுதும் 
சொல்லிக் கொண்டிருக்கத் தீவினைகள் மாய்ந்தறும். 
உய்வுறலாம். முத்தி நிச்சயம். 
2. புரிதல் - பின்னுதல்; விரை - நறுமணம்; மன் - தலைவன். 

Related Content