சுந்தரர் திருப்பாட்டு
தலம் திருநாகேச்சரம்
பண் பஞ்சமம்
ஏழாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அருந்தவ மாமுனிவர்க்கு அரு
ளாகியோர் ஆலதன்கீழ்
இருந்து அறமேபுரிதற்கு இயல்
பாகியது என்னைகொலாங்
குருந்தயலே குரவம் அர
வின் எயிறேற்றரும்பச்
செருந்தி செம்பொன் மலருந் திரு
நாகேச்சரத்தானே.
திருச்சிற்றம்பலம்
cundharar thiruppATTu
thalam thirun^AgEccaram
paN panycamam
EzAm thirumuRai
thirucciRRambalam
arun^thava mAmunivarkku aru
LAkiyOr Alathan kIz
irun^thu aRamE purithaRku iyal
bAgiyathu ennai kolAm
kurun^thayalE kuravam ara
vin eyiRERRarumbac
cerun^thi cempon malarum thiru
n^AgEccaraththAnE.
thirucciRRambalam
Translation of song:
For the great munis of high perseverence,
becoming gracious, sitting beneath the banyan tree,
why did You get to the nature of doing justice,
oh the Lord of thirunAgEccaram, the kurA near the
kuruntham budding like the gum of snake,
cerunthi flowers bloom like pure gold?
Notes:
1. c.f. cerun^thi cempon malar thirun^elvEliyuRai celvarthAmE - cambandhar