திருமூலர் அருளிய திருமந்திரம்
இரண்டாம் தந்திரம்
திருக்கோயில்
பத்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
ஆற்றரு நோய் மிக்கு அவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர் வலி குன்றுவர்
கூற்றுதைத்தான் திருக்கோயில்களெல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.
திருச்சிற்றம்பலம்
thirumoolar aruLiya thirumanthiram
iraNDAm thandhiram
thirukkOyil
Tenth thirumuRai
thirucciRRambalam
ARRaru n^Oy mikku avani mazaiyinRip
pORRaru mannarum pOr vali kunRuvar
kURRuthaiththAn thirukkOyilkaLellAm
cARRiya pUcaikaL thappiDil thAnE.
thirucciRRambalam
Explanation of song:
Difficult to cure diseases would spread wide;
Land would be devoid of rain;
Even the praised kings would be reduced in valor;
When the prescribed worships at the
holy abodes of the Lord Who kicked the death.
Notes:
1. ARRa - to cure; avani - land/earth; vali - power.