பதினொன்றாம் திருமுறை
நக்கீரதேவ நாயனார் அருளியது
கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி
திருச்சிற்றம்பலம்
வாளா பொழுது கழிக்கின்றார் மானுடவர்
கேளார்கொல் ! அந்தோ கிறிப்பட்டார் ! - கீளாடை
அண்ணற்கு அணுக்கராய்க் காளத்தியுள் நின்ற
கண்ணப்பராவார் கதை
திருச்சிற்றம்பலம்
eleventh thirumuRai
n^akkIra dhEva n^AyanAr aruLiyathu
kayilai pAdhi kALaththi pAdhi an^dhAthi
thirucciRRambalam
vALA pozudhu kazikkinRAr mAniDavar
kELArkol an^dhO kiRippaTTAr - kILADai
aNNaRku aNukkarAyk kALaththiyuL n^inRa
kaNNapparAvAr kadhai
thirucciRRambalam
Meaning:
The humans are wasting their time.
Poor beings, they are under deception !
Don't they listen to the story of kaNNappar,
who stood close to the (skin)Cloth-wound-waist
Leader at thirukkALaththi.
Notes:
1. vALA - without use; kiRi - deception; kIL ADai
- a dress made out of tearing something (here tiger
skin); aNUkkar - close one.