திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் : திருத்தோணிபுரம்
பண் : பழந்தக்கராகம்
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
போர் மிகுத்த வயல் தோணிபுரத்து உறையும் புரிசடையெம்
கார் மிகுத்த கறைக் கண்டத்து இறையவனை வண் கமலத்
தார் மிகுத்த வரை மார்பன் சம்பந்தன் உரை செய்த
சீர் மிகுத்த தமிழ் வல்லார் சிவலோகஞ் சேர்வாரே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacamban^thar aruLiya thirukkaDaikkAppu
thalam : thiruththONipuram
paN : pazanthakkarAgam
First thirumuRai
thirucciRRambalam
pOr miguththa vayal thONipuraththu uRaiyum puricaDaiyem
kAr miguththa kaRaik kaNDaththu iRaiyavanai vaN kamalath
thAr miguththa varai mArban camban^than urai ceytha
cIr miguththa thamiz vallAr civalOkany cErvArE.
thirucciRRambalam
Meaning of song:
On our entangled twined hair God of highly dark stained throat
Who resides in the thiruththONipuram of high stack fields,
thirunyAnacambandhar of mounty chest with beautiful lotus garland
made meritorious thamiz those who are capable, they would
reach the shivalOkam.
Notes:
1. pOr - stack; vaN - beauty