பதினொன்றாம் திருமுறை
சேரமான் பெருமாள் நாயனார் அருளியது
பொன் வண்ணத்து அந்தாதி
திருச்சிற்றம்பலம்
படிறாயின சொல்லிப் பாழுடல் ஓம்பிப் பலகடைச் சென்று
இடறாதொழிதும் எழு மடநெஞ்சமே எரி ஆடியெம்மான்
கடல் தாயின நஞ்சம் உண்ட பிரான்கழல் சேர்தல் கண்டாய்
உடல் தான் உளபயன் ஆவ சொன்னேன் இவ்வுலகினுள்ளே.
திருச்சிற்றம்பலம்
eleventh thirumuRai
cEramAn perumAL n^AyanAr aruLiyathu
ponvaNNaththan^dhAdhi
thirucciRRambalam
paDiRAyina collip pAz uDal Ombip palakaDai cenRu
iDaRAdhu ozidhum ezun^enychamE eri ADi emmAn
kaDal thAyina n^anycham uNDa pirAn kazal cErdhal kaNDAy
uDalthAn uLapayan Ava connEn ivvulaginuLLE
thirucciRRambalam
Meaning:
Telling the deceitful things, nurturing the useless body,
going to many doors - let us not get pained so my
dumb mind ! Fire Dancer, my Lord, Lord Who ate the
poison out of the sea - getting to that Feet is the use
of having the body. This is the way of benefiting in this
world.
Notes:
1. c.f. pokkam pEcip pozuthu kaziyAthE - appar
2. paDiRu - fraud; Ombi - nurturing; kaDai - doorsteps;
idaRuthal - pained; Avathu - gaining.