logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

the-thief

The Thief


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம்    திருப்பிரமபுரம்
பண்    நட்டபாடை
1-ஆம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

நீர் பரந்த நிமிர் புன்சடை மேலோர் நிலாவெண்மதி சூடி
ஏர் பரந்த வெள்வளை சோர என் உள்ளம் கவர் கள்வன்
ஊர் பரந்த உலகின் முதலாகிய ஓரூர் இதுவென்னப்
பேர் பரந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே.

திருச்சிற்றம்பலம்

thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu
thalam    thiruppiramapuram
paN    n^aTTapADai
1st thirumuRai

thirucciRRambalam

n^Ir paran^tha n^imir puncaDai mElOr n^ilA vaNmathi cUdi
Er paran^tha ina veL vaLai cOra en uLLam kavar kaLvan
Ur paran^tha ulakin muthalAkiya OrUr ithuvennap 
pEr paran^tha piramApuram mEviya pemmAn ivananRE.

thirucciRRambalam


Explanation of song:


Over the holy entwined hair that is stiff and water (ganga) 
dispersed in it, crowned with white crescent, making the 
white perfect bangles go loose the Thief, Who stole my 
mind is this Lord residing at thiruppiramapuram that is 
renowned to be the foremost city of the world full of many
cities!

Notes:
1. piramapuram (cIrkAzi) stands even at the time of deluge. 
That is referred in this song by cambandhap perumAn.

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை