logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

the-sordid

The sordid

 
 
 
நக்கீர தேவ நாயனார் அருளிய கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி 
11-ம் திருமுறை 
 
திருச்சிற்றம்பலம் 
 
பிறப்புடையர் கற்றோர் பெருஞ்செல்வர் மற்றும் 
சிறப்புடையரானாலும் சீசீ - இறப்பில்  
கடியார் நறுஞ்சோலைக் காளத்தி ஆள்வார் 
அடியாரைப் பேணாதவர். 
 
திருச்சிற்றம்பலம் 
 
nakkIra dhEvar nAyanAr aruLiya kayilai pAthi kALaththi pAthi anthAthi 
11th thirumuRai 
 
thirucciRRambalam 
 
piRappuDaiyar kaRROr perunycelvar maRRum 
ciRappuDaiyarAnAlum cIcI - iRappil 
kaDiyAr n^aRunycOlaik kALaththi ALvAr 
aDiyAraip pENAthavar. 
 
thirucciRRambalam 
 

Translation of song:

 
Even if born in good family, well learned, having huge wealth 
and many other glories, 
those who do not care for the devotees of the  
Immortal ruling he thirukkLaththi of nice fragrant gardens, 
they are fie! fie!! (ignoble)  
 
Notes: 

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை