திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம் : திருநெய்த்தானம்
பண் : நட்டபாடை
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
தலமல்கிய புனற்காழியுள் தமிழ் ஞானசம்பந்தன்
நிலமல்கிய புகழால் மிகு நெய்த்தானனை நிகரில்
பலமல்கிய பாடல் இவை பத்தும் மிக வல்லார்
சிலமல்கிய செல்வன் அடி சேர்வர் சிவகதியே.
திருச்சிற்றம்பலம்
thirugnAnasambandar aruLiya thEvAram
thalam : thiruneiththAnam
paN : naTTapADai
First thirumuRai
thirucciRRambalam
thalamalkiya punaRkAziyuL thamiz nyAnacamban^than
n^ilamalkiya pukazAl miku n^eyththAnanai n^igaril
palamalkiya pADal ivai paththum mika vallAr
cilamalkiya celvan aDi cErvar civagathiyE.
thirucciRRambalam
Explanation of song:
The thamiz nyAnacambanthan of the glorious place
waterful cIrkAzi, on the Lord of thiruneyththAnam
- glorious with the fame in the land, the ten songs
that provide matchless fruit - those who are capable
with them, they would reach the feet of the Rich Lord
of justness - thus get shivagathi.
Notes: