திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருவூறல்
பண் : வியாழக்குறிஞ்சி
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கோடல் இரும் புறவிற் கொடிமாடக் கொச்சையர் மன் மெச்ச
ஓடு புனல் சடை மேற்கரந்தான் திருவூறல்
நாடல் அரும் புகழான் மிகு ஞானசம்பந்தன் சொன்ன நல்ல
பாடல்கள் பத்தும் வல்லார் பரலோகத்து இருப்பாரே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambandar aruLiya thevaram
thalam : thiruvURal
paN : kuRinchi
First thirumuRai
thirucciRRambalam
kODal irum puRaviR koDimADak koccaiyar man mecca
ODu punal caDai mERkaran^thAn thiruvURal
n^ADal arum pukazAn miku nyAnacamban^than conna n^alla
pADalkaL paththim vallAr paralOkaththu iruppArE.
thirucciRRambalam
Explanation of song:
On the thiruvURal of the One Who hid the fluid water
in the twined hair in a commendable way,
the king of the people of thirukkoccaivayam
having flagged balconies and dark shrubs of kAnthaL
- thirunyAnacambanthar of unattainable glory
- told ten good songs those who are capable
they would be in the Ultimate world.
Notes:
1. mecca Odu punal caDaik karanthAn -
Water is a fluid and hence tend to flow away.
God nicely held it at the hair.
c.f. n^illAtha n^Ir caDaimEl n^iRpiththAnai
n^inaiyA en n^enycai n^inaiviththAnai - appar.
2. kODal - kAnthaL; puRavu - forest; man - king.