பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா
தலம் கோயில்
பண் சாளராபாணி
ஒன்பதாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
அகலோகமெல்லாம் அடியவர்கள்
தற்சூழப்
புகலோகம் உண்டென்று புகுமிடம் நீ
தேடாதே
புவலோக நெறி படைத்த புண்ணியங்கள்
நண்ணிய சீர்ச்
சிவலோகமாவதுவும் தில்லைச் சிற்
றம்பலமே.
திருச்சிற்றம்பலம்
pUn^thuruththi n^ambi kADan^ambi thiruvicaippA
thalam kOyil
paN cALarApANi
onbadhAm thirumuRai
thirucciRRambalam
agalOkamellAm aDiyavarkaL
thaRcUzap
pukalOkam uNDenRu pukumiDam n^I
thEDAthE
buvalOka n^eRi paDaiththa puNNiyaN^kaL
n^aNNiyacIrc
civalOkamAvathuvum thillaic ciR
RambalamE.
thirucciRRambalam
Meaning:
Surrounded by the devotees in all the worlds,
(oh Lord) don't search for a world to enter.
The confluence of the merits on the earth and
the Perfect shivalOka is thillaic ciRRambalam !
Notes:
1. cALarApAni paN (rAga) is not foundin thEvArams.
It is found only in thiruvicaippA in the thirumuRais.