திருமூல நாயனார் அருளிய திருமந்திரம்
ஏழாம் தந்திரம்
குரு பூசை
பத்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
இராப்பகலற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகி
இராப்பகலற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டடித்தேனே
திருச்சிற்றம்பலம்
thirumUla nAyanAr aruLiya thirumanthiram
EzAm thanthiram
guru pUcai
paththAm thirumuRai
thirucciRRambalam
irAppakal aRRa iDaththE irun^thu
parAkkaRa Anan^dhath thERal paruki
irAppakal aRRa iRaiyaDi inbaththu
irAppakal mAyai iraNDaDiththEnE.
thirucciRRambalam
Meaning:
Staying in the place where there is no day and night,
without straying, drinking the ambrosia of Bliss,
in the joy of day-night-less Feet of God,
(I) shot both day-night (time) mAyai.
Notes:
1. parAkku - stray.