திருநாவுக்கரசர் தேவாரம்
தலம் திருவையாறு
திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
சிந்தை வாய்தலுள் தான் வந்து சீரியன்
பொந்துவார் புலால் வெண்தலைக் கையினன்
முந்தி வாயதோர் மூவிலை வேல் பிடித்து
அந்தி வாயதோர் பாம்பர் ஐயாறறே.
திருச்சிற்றம்பலம்
thirun^Avukkaracar thEvAram
thalam thiruvaiyARu
thirukkuRun^thokai
ain^thAm thirumuRai
thiruchchiRRambalam
cin^thai vAythaluL thAn van^thu cIriyan
pon^thuvAr pulAl veNthalaik kaiyinan
mun^thi vAyathOr mUvilai vEl piDiththu
an^thi vAyathOr pAmpar aiyARaRE.
thiruchchiRRambalam
Meaning:
The Perfect One Who came to be got by the mind,
Having in hand the white fleshy skull with holes (eyes, mouth etc.),
Holding the trident that has protruding teeth (mouth),
Having the snake of evening like (red) mouth
- It is the Lord of thiruvaiyARu.
Notes:
1. mun^thi vAy - protruding mouth.