நக்கீர தேவ நாயனார் அருளிய கயிலை பாதி காளத்தி பாதி அந்தாதி
11-ம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
உலகம் அனைத்தினுக்கும் ஒண் நுதல் மேல் இட்ட
திலகம் எனப் பெறினும் சீசீ - இலகிய சீர்
ஈசா திருக்கயிலை எம்பெருமான் என்றென்றே
பேசாதிருப்பார் பிறப்பு.
திருச்சிற்றம்பலம்
nakkIra dhEvar nAyanAr aruLiya kayilai pAthi kALaththi pAthi anthAthi
11th thirumuRai
thirucciRRambalam
ulagam anaiththinukkum oN n^uthal mEl iTTa
thilakam enap peRinum cIcI - ilakiya cIr
IcA thirukkayilai emperumAn enRenRE
pEcAthiruppAr piRappu.
thirucciRRambalam
Meaning of song:
Even if got to be like the glorious mark on the
forehead for all the worlds, those who do not
talk as, "Oh the Master of glory! My Lord of thirukkayilai!"
their birth is (disgustful) fie! fie!!
Notes: