திருத்தொண்டர் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
திருநீலநக்க நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்
நின்ற அன்பரை "நீலகண்டப் பெரும் பாணர்க்கு
இன்று தங்க ஓர் இடங்கொடுத்தருளுவீர்" என்ன
நன்றும் இன்புற்று நடுமனை வேதியின் பாங்கர்ச்
சென்று மற்று அவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர்.
திருச்சிற்றம்பலம்
thiruththoNDar purANam
twelth thirumuRai
thirun^Ilan^akka n^AyanAr purANam
thirucciRRambalam
n^inRa anbarai "n^IlakaNtap perum pANarkku
inRu thaN^ga Or iDam koDuththaruLuvIr" enna
n^anRum inbuRRu n^aDumanai vEthiyin pAN^garc
cenRu maRRu avarkku iDam koDuththanam thirumaRaiyOr.
thirucciRRambalam
Meaning:
To the loveful one who stood by, he (cambandhar) said,
"Please give a place for thirun^IlakaNDa yAzppANar for
staying tonight." That vedin (nIlanakkar) gave a place
for him (pANar) with great pleasure in the mid of the
house at the place adjoining the vedic fire-place !
Notes: