திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்
தலம் : திருநெல்வாயில் அரத்துறை
திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
கரும்பொப்பானைக் கரும்பினில் கட்டியை
விரும்பொப்பானை விண்ணோரும் அறிகிலா
அரும்பொப்பானை அரத்துறை மேவிய
சுரும்பொப்பானை கண்டீர் நாம் தொழுவதே.
திருச்சிற்றம்பலம்
thirunAvukkarasar aruLiya thEvAram
thalam : thirun^elvAyil araththuRai
thirukkuRun^thokai
Fifth thirumuRai
thirucciRRambalam
karumboppAnaik karumbinil kaTTiyai
virumboppAnai viNNOrum aRikilA
arumboppAnai araththuRai mEviya
curumboppAnai kaNDIr n^Am thozuvathE.
thirucciRRambalam
Explanation of song:
One like the sugar cane, the Sugar-candy,
One like the desired, Unknown to even celestials,
One like the bud,
One like the beetle residing at thiruvaraththuRai
Him we worship!
Notes:
1. curumbu - beetle.