logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

tharaachay-vimanamaaka

தராசே விமானமாக...

 

சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்

  
அமர்நீதி நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

நாதர் தம் திருவருளினால் நற் பெருந் துலையே
மீது கொண்டெழு விமானமதாகி மேற்செல்லக் 
கோதில் அன்பரும் குடும்பமும் குறைவறக் கொடுத்த
ஆதி மூர்த்தியாருடன் சிவபுரியினை அணைந்தார்.

திருச்சிற்றம்பலம்

 

cEkkizAr perumAn aruLiya thiruththoNDar purANam

  
amarn^Ithi nAyanAr purANam
Twelfth thirumuRai

thirucciRRambalam

n^Athar tham thiruvaruLinAl n^aR perun^ thulaiyE
mIthu koNDezu vimAnamathAki mERcellak
kOthil anbarum kuDumbamum kuRaivaRak koDuththa
Athi mUrththiyAruDan civapuriyinai aDain^thAr

thirucciRRambalam

Meaning of Tiruthondar Puranam

  
By the holy grace of the Lord, the nice grand balance itself
becoming the vehicle to take them up the flawless loving
devotee and the family reached the city of shiva
along with the Primal God Who blessed to repleteness.

Notes

  
1. The story of the Thief of loin cloth playing with the
amarnIthi nAayanAr could be found at /the-history-of-amarnlthi-nayanar 

Related Content

Lord Ganesha Purana

Scaleless Luminance

Definition of Devotion 1

Definition of Devotion 2

Definition of Devotion 3