மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம்
கண்ட பத்து
நிருத்த தரிசனம்
எட்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்
தனைச் சிறிதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை
எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை
அனைத்துலகும் தொழும் தில்லை அம்பலத்தே கண்டேனே.
திருச்சிற்றம்பலம்
maNivAcagar aruLiya thiruvAcagam
kaNdapaththu
niruththa dharicanam
Eighth thirumuRai
thirucciRRambalam
vinaippiRavi enkinRa vEdhanaiyil agappaTTuth
thanaic ciRithum n^inaiyAthE thaLarveythik kiDappEnai
enaipperithum ATkoNDen piRappaRuththa iNaiyiliyai
anaiththulagum thozum thillai ambalaththE kaNDEnE.
thirucciRRambalam
Meaning of Thiruvasagam
The Peerless Who cut off my birth cycle,
very much taking into the fold me,
who got caught in the gloom of deedful birth
and stay weary without thinking even a bit of Him
- Him I saw at the hall of thillai worshipped by all
worlds.
Notes