logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

thalaivanayirunthalum-eirampuntu

தலைவனாயிருந்தாலும் இறப்புண்டு

 

திருமூலர் அருளிய திருமந்திரம்
முதல் தந்திரம்
யாக்கை நிலையாமை
பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன்று ஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின் செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்றவாறே.

திருச்சிற்றம்பலம்

thirumUlar aruLiya thirumandiram
mudhal thanthiram
yAkkai nilaiyAmai
Tenth thirumuRai

thirucciRRambalam

n^ATTukku n^Ayagan n^ammUrth thalaimakan
kATTuc civikai onRu ERik kaDaimuRai
n^ATTArkaL pin cella munnE paRaikoTTa
n^ATTukku n^ambi n^aDakkinRavARE.

thirucciRRambalam


Explanation of song:


Hero of our country, chief of our town,
getting on a crude palanquin as the last one,
people following, drums beating in front,
the beloved of the country is walking!

Notes:
1. Even if one is the most beloved leader of the
people, on the expiry date, one has to leave!

Related Content

Hinduism A Perspective

The Religion Hinduism - An Introduction

Meaning of Hinduism - Definition of the term Hinduism

Significance of Hinduism : A Special One

Founder of Hinduism - How did Hinduism start?