logo

|

Home >

daily-prayers-thirumurai-series >

tell-me-his-name

Tell me His Name


திருஞானசம்பந்தர் அருளிய திருக்கடைக்காப்பு
தலம்    திருத்தோணிபுரம் (திருப்பிரமபுரம்)
பண்    பழந்தக்கராகம்
1-ஆம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

சிறையாரு மடக்கிளியே இங்கே வா தேனொடு பால்
முறையாலே உணத்தருவன் மொய்ப்பவளத்தொடு தரளம்
துறையாரும் கடல் தோணிபுரத்தீசன் துளங்கும் இளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயே.

திருச்சிற்றம்பலம்

thirunyAnacambandhar aruLiya thirukkaDaikkAppu
thalam    thiruvIzimizalai
paN    n^aTTapADai
1st thirumuRai

thirucciRRambalam

ciRaiyArum maDakkiLiyE iN^gE vA thEnoDu pAl
muRaiyAlE uNath theruvan moyppavaLaththoDu tharaLam
thuRaiyArum kaDal thONipuraththIcan thuLaN^kum iLam
piRaiyALan thirun^Amam enakkorukAl pEcAyE.

thirucciRRambalam


Meaning of song:


Oh the parrot that is hovering the wings! Come here!
I will give honey and milk to eat. Speak for me the 
holy name of the One with glorious young cresent,
the God at thiruththONipuram near the ocean in whose
port coral and pearl are in abundance.

Notes:
1. ciRai - wing; tharaLam - pearl.

Related Content

Chennai Lord Shiva Temples Pictures

Cheruvathur - Mahadeva Temple

Hariyardhamurti (Shankara Narayanar)

Lord Shiva Temples of Bangalore Urban Districtn (KA)

சிவார்ச்சனா சந்திரிகை - அக்கினிகாரியஞ் செய்யுமுறை