திருஞான சம்பந்தர் திருக்கடைக்காப்பு
தலம் திருமாகறல்
பண் சாதாரி
மூன்றாம் திருமுறை
திருவிராகம்
திருச்சிற்றம்பலம்
காலினல பைங்கழல்கள் நீண்முடியின்
மேலுணர்வு காமுறவினார்
மாலும் மலரானும் அறியாமை எரியாகி
உயர் மாகறலுளான்
நாலும் எரி தோலும் உரி மாமணிய
நாகமொடு கூடியுடனாய்
ஆலும் விடையூர்தியுடை அடிகள் அடியாரை
அடையா வினைகளே.
திருச்சிற்றம்பலம்
thirunyAnacambandhar thirukkaDaikkAppu
thalam thirumAkaRal
paN cAthAri
mUnRAm thirumuRai
thiruvirAkam
thirucciRRambalam
kAlinala paiN^kazalkaL n^INmuDiyin
mEluNarvu kAmuRavinAr
mAlum malarAnum aRiyAmai eriyAki
uyar mAkaRaluLAn
n^Alum eri thOlum uri mAmaNiya
n^AgamoDu kUDiyuDanAy
Alum viDaiyUrthiyuDai aDikaL aDiyArai
aDaiyA vinaikaLE.
thirucciRRambalam
Trnaslation of song:
In quest of the nice golden anklets in the legs
and the widespread hair, viShNu and brahma
who tried, beyond their reach, the Lord of mAkaRal
stood as the Tall Fire Column. Whirling fire,
skin robe, snake that has precious gem - along
with these the Reverend, Who has the dancingly
walking bull vehicle, His devotees would not be
touched by karma.
Notes:
1. n^Aluthal - whirling; Alum - dancing.