திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருப்புகலி
பண் : இந்தளம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
வீசு மின் புரை காதன் மேதகு
பாச வல்வினை தீர்த்த பண்பினன்
பூசு நீற்றினன் பூம்புகலியைப்
பேசுமின் பெரிதின்பமாகவே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambandar aruLiya thevaram
thalam : thiruppukali
paN : in^thaLam
Second thirumuRai
thirucciRRambalam
vIcu min purai kAthan mEthaku
pAca valvinai thIrththa paNbinan
pUcu n^IRRinan pUmpukaliyaip
pEcumin perithinbamAgavE.
thirucciRRambalam
Explanation of song:
Talk about the floral thiruppukali of
striking lightning like (embellished) ear Lord,
Supreme Who nullified the strong vinai bondage,
Ash-smeared; Great Bliss thus happens.
Notes:
1. purai - like.