திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்
தலம் : திருக்கோளிலி
பண் : பழந்தக்கராகம்
முதல் திருமுறை
திருச்சிற்றம்பலம்
நம்பனை நல்லடியார்கள் நாமுடை மாடென்று இருக்கும்
கொம்பனையாள்பாகன் எழிற் கோளிலி எம்பெருமானை
வம்பமருந் தண் காழிச் சம்பந்தன் வண்டமிழ் கொண்டு
இன்பமர வல்லார்கள் எய்துவர்கள் ஈசனையே.
திருச்சிற்றம்பலம்
thirugnanasambandar aruLiya thevaram
thalam : thirukkOLili
paN : pazanthakkarAgam
First thirumuRai
thirucciRRambalam
n^ambanai n^allaDiyArkaL n^AmuDai mADenRu irukkum
kombanaiyAL bAgan eziR kOLili emperumAnai
vambamarum thaN kAzic cambanthan vaN thamiz koNDu
inbamara vallArkaL eythuvarkaL IcanaiyE.
thirucciRRambalam
Translation of song:
Those who are capable of staying in the joy
through the beautiful thamiz of fragrant cool cIrkAzi
thirunyAnacambandhar on our Beloved, One Who
is considered as "our Wealth" by good devotees ,
Part of the stem (slim) waist Lady, our enchanting
Lord of thirukkOLili, they would reach the Master.
Notes:
1. mADu - wealth; vambu - fragrance.