சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
தடுத்தாட்கொண்ட புராணம்
பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
"தெண் நிலா மலர்ந்த வேணியாய் உன்றன் திருநடம் கும்பிடப் பெற்று
மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம்" என்று
கண்ணில் ஆனந்த அருவி நீர் சொரியக் கைம்மலர் உச்சி மேற் குவித்துப்
பண்ணினால் நீடி அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார்.
திருச்சிற்றம்பலம்
cEkkizAr aruLiya thiruththoNDar purANam
thaDuththATkoNDa purANam
panniraNDAm thirumuRai
thirucciRRambalam
"theN n^ilA malarn^tha vENiyAy unRan thirun^aDam kumbiDap peRRu
maNNilE van^tha piRaviyE enakku vAlithAm inbamAm" enRu
kaNNil Anan^tha aruvi n^Ir coriyak kaimmalar ucci mER kuviththup
paNNinAl n^IDi aRivarum padhikam pADinAr paravinAr paNin^thAr.
thirucciRRambalam
Meaning of song:
"The One with hair where the clear moon blooms! The birth on the
earth, in which got to salute Your holy dance, is the highly good bliss."
saying so, in the eyes the water fall of joy pouring, folding the hands
of flowers on the crown, elaborating the melody, he sang the
padhikam that is rare for the mind; hailed; and bowed down.
Notes:
1. theN - clear; vENi - hair; vAlithu - chaste;